உங்களுக்காக இன்னும் சில பதில்கள்
- மாதவிலக்கின்போது எனக்கு ஏற்படும் வலி ஏன் தொடை வரை பரவுகிறது?
- மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் வயிற்று வலியில் இருந்து எப்படி உடனடியாகவும் இயல்பாகவும் நிவாரணம் பெறுவது மற்றும் அதை எப்படிக் கட்டுப்படுத்துவது?
- மாதவிலக்கால் ஏற்படும் வலியை உடனடியாக எப்படி நிறுத்துவது?
- மாதவிலக்கால் ஏற்படும் வலிக்கான சிறந்த சிகிச்சை எது?
- மாதவிலக்கின் போது ஏற்படும் வலியின் காரணம் என்ன?
- மாதவிடாய் காலத்தில் ஏன் முதுகுவலி ஏற்படுகிறது?
- மாதவிலக்கின்போது எனக்கு ஏன் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது?
மாதவிலக்கால் ஏற்படும் வலி டிஸ்மெனோரியா என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக இது உங்கள் கருப்பை அமைந்துள்ள வயிற்றின் கீழ்ப் பகுதியில் ஏற்படும் ஒரு பிடிப்பு அல்லது துடிப்பு போன்ற வலியாகும். இதுவே முக்கியமான அறிகுறியாக இருந்தாலும் இந்தியாவில் இது பெரும்பாலும் ஒரு பெண்ணின் “இயல்பு” வாழ்க்கையின் ஒரு பகுதியாகக் கருதப்பட்டு புறக்கணிக்கப்படுகிறது. ஆனால் இதனுடன் நீங்கள் அலட்சியப்படுத்தக் கூடாத பிற பிரச்சினைகளும் ஏற்படலாம்.
பின்வரும் அறிகுறிகளிலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்:
- உங்கள் முதுகு மற்றும் தொடைகளில் மந்தமான வலி.
- மாதவிலக்குக் காலத்தில் ஏற்படும் குமட்டல், வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு.
- உங்களைச் சோர்வாகவும் பலவீனமாகவும் உணர வைக்கும் தலைவலி மற்றும் களைப்பு.
- வயிற்று உப்புசம் அல்லது வயிற்றில் கனமான உணர்வு.
இந்திய இளம்பெண்களிலும் பெண்களிலும் சுமார் 80% பேர் மாதவிலக்கு வலியால் பாதிக்கப்படுகின்றனர். உங்கள் மாதவிலக்கின் போது ஏற்படும் வலி மிதமானதில் இருந்து கடுமையான அளவில் இருந்தாலோ அல்லது ஆபத்தான அறிகுறிகளுடன் காணப்பட்டாலோ நீங்கள் கட்டாயம் ஒரு பெண் நோயியல் மருத்துவரை அணுக வேண்டும்.
யூகிப்பதை நிறுத்தி அறிந்துகொள்ளத் தொடங்குங்கள்.
வலியின் தீவிரத்தை நிர்ணயிக்கவும், நம்பிக்கையுடன் உரையாடுவதற்கு நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான எச்சரிக்கை அறிகுறிகளைப் புரிந்துகொள்ளவும் எங்களது மாதவிலக்கு வலி கால்குலேட்டர் உங்களுக்கு உதவுகிறது.
உங்கள் #ஸ்டாப்-தி-பீரியட்-பெயின்பயணம் இங்கே தொடங்குகிறது
ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கான இந்திய இளம் பெண்களும் பெண்களும் தங்களது கடுமையான மாதவிலக்கு வலி (டிஸ்மெனோரியா) 'சாதாரணமானதுதான்' என்று கூறப்படுவதால் மௌனமாகத் துன்பப்படுகிறார்கள். அந்த மௌனத்தை உடைப்பதே எங்கள் நோக்கம். #ஸ்டாப்-தி-பீரியட்-பெயின் இயக்கம், 3 எளிய உண்மைகளின் மூலம் உங்களை வலுப்படுத்துகிறது.:
உங்களுக்காக இன்னும் சில பதில்கள்
- மாதவிலக்கின்போது எனக்கு ஏற்படும் வலி ஏன் தொடை வரை பரவுகிறது?
- மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் வயிற்று வலியில் இருந்து எப்படி உடனடியாகவும் இயல்பாகவும் நிவாரணம் பெறுவது மற்றும் அதை எப்படிக் கட்டுப்படுத்துவது?
- மாதவிலக்கால் ஏற்படும் வலியை உடனடியாக எப்படி நிறுத்துவது?
- மாதவிலக்கால் ஏற்படும் வலிக்கான சிறந்த சிகிச்சை எது?
- மாதவிலக்கின் போது ஏற்படும் வலியின் காரணம் என்ன?
- மாதவிடாய் காலத்தில் ஏன் முதுகுவலி ஏற்படுகிறது?
- மாதவிலக்கின்போது எனக்கு ஏன் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது?
எங்கள் மாதவிடாய் வலி கணக்கீட்டியை முயற்சிக்கவும்
உங்கள் மாதவிடாய் வலி உண்மையில் எவ்வளவு அதிகம் என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? சில கிளிக்குகளிலேயே, உங்கள் வலி இயல்பானதா அல்லது கவனிக்க வேண்டிய எச்சரிக்கை அறிகுறியா என்பதை அறிந்து கொள்ளுங்கள்.