உங்களுக்காக இன்னும் சில பதில்கள்
- மாதவிலக்கின்போது எனக்கு ஏற்படும் வலி ஏன் தொடை வரை பரவுகிறது?
- மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் வயிற்று வலியில் இருந்து எப்படி உடனடியாகவும் இயல்பாகவும் நிவாரணம் பெறுவது மற்றும் அதை எப்படிக் கட்டுப்படுத்துவது?
- மாதவிலக்கால் ஏற்படும் வலிக்கான சிறந்த சிகிச்சை எது?
- மாதவிலக்கால் ஏற்படும் வலிக்கான அறிகுறிகள் எவை?
- மாதவிலக்கின் போது ஏற்படும் வலியின் காரணம் என்ன?
- மாதவிடாய் காலத்தில் ஏன் முதுகுவலி ஏற்படுகிறது?
- மாதவிலக்கின்போது எனக்கு ஏன் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது?
மாதவிலக்கால் ஏற்படும் வலியை உடனடியாக நிறுத்த வலி இருக்கும் பகுதியில் வெப்ப சிகிச்சை அளிப்பதுடன் மாதவிலக்கு வலி நிவாரண மருந்தைச் சேர்த்துப் பயன்படுத்துவதே மிகவும் பயனுள்ள முறையாகும்.
விரைவாகச் செயல்படும் இந்த நிவாரணங்கள் தசை வலிப்புகளையும் அழற்சியையும் சரிசெய்து துரித நிவாரணம் அளிக்கின்றன. இதன் மூலம் உங்கள் சிரமம் குறைகிறது. உங்களது அன்றாட நடவடிக்கைகளைத் தடையின்றி தொடரலாம். இந்தியாவில் பல பெண்கள் தங்கள் மாதவிலக்கால் ஏற்படும் பிரச்சினைகளைக் கையாள வீட்டு வைத்தியங்களையும் பாரம்பரிய முறைகளையுமே நம்பியிருக்கிறார்கள். ஆனால் வலி கடுமையாக இருந்தால் பெரும்பாலும் ஒரு நேரடி சிகிச்சை தேவைப்படும்.
கடுமையான அல்லது அதிகரித்து வரும் மாதவிலக்கு வலி ஒரு தீவிரமான உள்ளிருக்கும் நோயின் அறிகுறியாக இருக்கலாம் என்பதைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமாகும். மகப்பேறு மருத்துவரை அணுக வேண்டிய தேவையைச் சுட்டிக்காட்டும் ஆபத்தான’ அறிகுறிகள் குறித்தும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். பொதுவாக, உங்கள் மாதவிலக்கு வலிக்குரிய குறிப்பிட்ட காரணங்களை நன்கு புரிந்துகொள்வதற்காக ஒரு மகப்பேறு மருத்துவரைச் சந்திப்பது முக்கியம் ஆகும்
இந்தியாவில் வளரிளம் பருவப் பெண்களிலும் இளம் பெண்களிலும் 60-90 சதவீதம் பேர் மாதவிலக்கு வலியால் பாதிக்கப்படுகின்றனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்தச் சிரமம் பெரும்பாலும், “மாதவிலக்கின்போது எல்லோருக்கும் வலி ஏற்படுவது பொதுவானதுதான்” என்று கூறிப் புறக்கணிக்கப்படுகிறது.
உங்கள் #ஸ்டாப்-தி-பீரியட்-பெயின்பயணம் இங்கே தொடங்குகிறது
ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கான இந்திய இளம் பெண்களும் பெண்களும் தங்களது கடுமையான மாதவிலக்கு வலி (டிஸ்மெனோரியா) 'சாதாரணமானதுதான்' என்று கூறப்படுவதால் மௌனமாகத் துன்பப்படுகிறார்கள். அந்த மௌனத்தை உடைப்பதே எங்கள் நோக்கம். #ஸ்டாப்-தி-பீரியட்-பெயின் இயக்கம், 3 எளிய உண்மைகளின் மூலம் உங்களை வலுப்படுத்துகிறது.:
உங்களுக்காக இன்னும் சில பதில்கள்
- மாதவிலக்கின்போது எனக்கு ஏற்படும் வலி ஏன் தொடை வரை பரவுகிறது?
- மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் வயிற்று வலியில் இருந்து எப்படி உடனடியாகவும் இயல்பாகவும் நிவாரணம் பெறுவது மற்றும் அதை எப்படிக் கட்டுப்படுத்துவது?
- மாதவிலக்கால் ஏற்படும் வலிக்கான சிறந்த சிகிச்சை எது?
- மாதவிலக்கால் ஏற்படும் வலிக்கான அறிகுறிகள் எவை?
- மாதவிலக்கின் போது ஏற்படும் வலியின் காரணம் என்ன?
- மாதவிடாய் காலத்தில் ஏன் முதுகுவலி ஏற்படுகிறது?
- மாதவிலக்கின்போது எனக்கு ஏன் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது?
எங்கள் மாதவிடாய் வலி கணக்கீட்டியை முயற்சிக்கவும்
உங்கள் மாதவிடாய் வலி உண்மையில் எவ்வளவு அதிகம் என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? சில கிளிக்குகளிலேயே, உங்கள் வலி இயல்பானதா அல்லது கவனிக்க வேண்டிய எச்சரிக்கை அறிகுறியா என்பதை அறிந்து கொள்ளுங்கள்.